துளசி
பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
கண்டங்கத்திரி
பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
சித்தரத்தை
பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
ஆடுதொடா
பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
தூதுவளை
பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
அதிமதுரம்
பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
No comments:
Post a Comment