"இ" எழுத்தில் அழகான பெண் குழந்தையின் பெயர்களின் தொகுப்பு


குறிப்பு: மேலும் பெயர்கள் சேர்க்கப்படும். தங்களுக்கு தெரிந்த பெயர்ரையையும் COMMENT-ல்  தெரிவிக்கலாம். இந்த தொகுப்பில் சேர்க்கப்படும். யாருக்காவது உபயோகமா இருக்கும்.    



புதிய பெயர்கள் 

இந்துஜா 
இதயா 
இதிகா 
இதித்ரி
இக்ஷானா 
இக்ஷிதா 
இக் ஷா 



பழைய பெயர்கள் 

இலக்கியா 
இசை
இனியா 
இளந்தென்றல்
இளங்குயில் 
இசைச்செல்வி 
இன்பவள்ளி 
இசையமுது 
இசையரசி 
இறைவி 
இசைவாணி
இளையநிலா 
இனியவள் 
இசையலகி 
இந்திரை 
இளவரசி 
இந்திரா தேவி
இயலரசி 
இளமதி 
இயற்கைசெல்வி 
இளங்குயில் 
   

No comments:

Post a Comment