நீ எனக்கு மட்டுமே சொந்தம்..!!!❤


நிலவு விண்ணுக்கு சொந்தம்.. 


நிழல்கள் நிஜத்துக்கு சொந்தம்.. 

ஆசை அனைவருக்கும் சொந்தம்.. 

நீ எனக்கு மட்டுமே சொந்தம்..!!!❤

No comments:

Post a Comment