தேவையான பொருட்கள் :
பால் - கால் லிட்டர்
இஞ்சி - சிறுதுண்டு
சர்க்கரை - தேவைக்கேற்ப
ஏலக்காய் - 2
டீ தூள் - 3 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் பாலை காய்ச்சவும்.
தீயை குறைத்து வைத்து, அதில் தட்டிய இஞ்சி, ஏலக்காய் போட்டு வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து டீ தூள் சேர்த்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் டீயை வடிகட்டி பின்பு சீனி சேர்த்து பரிமாறவும்.
No comments:
Post a Comment