பணம் இருந்தால்



பணம் இருந்தால்
மருந்தை வாங்கலாம்
ஆனால் ஆரோக்கியத்தை வாங்க
முடியாது!

பணம் இருந்தால் கடிகாரம்
வாங்கலாம்
ஆனால் நேரத்தை வாங்க முடியாது!

பணம் இருந்தால் புத்தகம்
வாங்கலாம்
ஆனால் அறிவை வாங்க முடியாது!

பணம் இருந்தால் இரத்தம்கூட
வாங்கலாம்
ஆனால் உயிரை வாங்க முடியாது!...

No comments:

Post a Comment