பிறக்கப்போவது ஆணா பெண்ணா?


தமிழர்களின் அறிவை என்வென்று சொல்வது? பிறக்க போகும் குழந்தையை ஆணா,பெண்ணா என கண்டறிந்து சொன்னவர்கள் நம் தமிழர்கள்...பிறக்கப்போவது ஆணா பெண்ணா?ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்...எப்படி? நீங்களும் சோதித்துப் பாருங்கள்..குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, "X" என்பது ஆண் குழந்தையையும், "O" என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.உதாரணமாக 27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.இந்த அட்டவணையின் ஒரிஜினல் சைனாவின் ராஜ குடும்பத்து நினைவு சின்ன ஸ்தூபியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது பீஜிங்கில் உள்ள விஞ்ஞான கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இதை கண்டுப்பிடித்துநம் தமிழன்...

No comments:

Post a Comment