வயிற்றுசம்பந்தமாகஏதாவதுதொந்தரவுஇருந்தால்மட்டும்எண்டோஸ்கோபிபரிசோதனைசெய்துபார்த்தால்போதுமானது.
எனக்குவெளிமூலம்உள்ளது. இதுவரைஎந்தசிகிச்சைக்கும்செல்லவில்லை. மலம்கழிப்பதிலும்சிக்கல்இல்லை. நான்கொலொனோஸ்கோபிபரிசோதனைசெய்யவேண்டுமா?
வெளிமூலம்என்பதுஉள்ளிருந்துவெளியேதள்ளப்படுவதாகும். ஆகவே, உள்ளேபெருங்குடல்பகுதியில்ஏதேனும்பிரச்னைஇருக்கக்கூடும். எனவே, கொலொனோஸ்கோபிபரிசோதனைசெய்துபார்ப்பதுநல்லது.
நான்வீட்டில்சிக்கன்சாப்பிட்டநாட்களில்வயிறுஎரிச்சல்ஏற்படுகிறது. காரணம்என்ன?
கோழிஇறைச்சிபழையதாகஇருக்கலாம். அல்லதுஎண்ணெய்அதிகமாகஉபயோகித்துபொரித்திருக்கலாம். அல்லதுகாரம்அளவிற்கதிகமாகசேர்த்திருக்கலாம்.
நான்ஒருஓட்டலில்சாப்பிட்டமறுநாள்வயிறுவலிக்கிறது. என்னிடம்கோளாறா? அல்லதுஓட்டல்உணவில்கோளாறா?
ஓட்டல்உணவில்தான்பிரச்னை. வீட்டில்சமைக்கும்போதுசுத்தமாகசாதாரணஉணவுப்பொருட்கள்மற்றும்அதனுடன்சேர்க்கும்பொருட்களும்எண்ணெய்வகைகளும்சாதாரணமானதாகவும்சுத்தமானதாகவும்இருக்கும். மற்றும்பக்குவமாகவும்சமைப்பார்கள். ஆனால்ஓட்டல்களில்சுவையைஅதிகரிப்பதற்காகநாம்உபயோகிக்கும்பொருட்களுக்குவழக்கத்திற்குமாறாகஉணவுப்பொருட்களைஉபயோகிக்கிறார்கள். எண்ணெய், வேதிப்பொருட்கள்கலந்தஉணவுப்பொருட்கள், பழையஇறைச்சி, அளவிற்கதிகமானகாரம்போன்றவற்றைஉபயோகிப்பதால்நாவிற்குநல்லசுவையாகஉள்ளது. அந்தபதார்த்தத்திற்குசிறப்பானபெயர்களையும்சூட்டிவிடுகிறார்கள். ஆனால்வயிற்றிற்கோஆபத்தைவிளைவிக்கிறது.
நான்காலைஉணவுக்குமுன்குடிநீர்அரைலிட்டர்குடிக்கிறேன், பின்புஒருலிட்டர், மதியஉணவுக்குபின்னர்குடிப்பதில்லை. மீண்டும்காலையில்தான்குடிக்கிறேன். நான்குடிநீர்குடிக்கும்முறைசரிதானா?
எவ்வளவுதண்ணீர்குடிக்கிறீர்களோஅவ்வளவுநல்லது. ஒவ்வொருஉணவிற்குப்பின்னும்தண்ணீர்அருந்துவதுநல்லது. இரவில்உறங்குவதற்குமுன்தண்ணீரைஅளவிற்கதிகமாககுடிப்பதால்சிறுநீர்கழிப்பதற்காகதூக்கம்கெட்டுஎழுந்திருக்கநேரிடும்.
இரைப்பைகேன்சர்என்றால்என்ன? ஏன்ஏற்படுகிறது? அதைதவிர்க்கும்வழிமுறைகள்உண்டா?
அதிகமானஆல்கஹால், புகைப்பிடிக்கும்பழக்கம், அளவிற்கதிகமாககாரம், துரிதஉணவைஉட்கொள்வதாலும்மற்றும்மரபணுமூலமாகவும்இரைப்பையில்கேன்சர்வரவாய்ப்பிருக்கிறது.
நான்தினசரிகாலையில்ஒருகப்தயிர்கலந்துஓட்ஸ்கஞ்சிகுடிக்கிறேன். இதுவயிறு, குடலுக்குநல்லதா? இந்தஉணவுமுறையால்பாதிப்புஏதும்உண்டா?
தினசரிஉணவில்தயிர்சேர்த்துக்கொள்வதுநல்லது. காரம்கலந்தஉணவைஎடுத்துக்கொள்ளும்போதுதயிர்சேர்த்துக்கொள்வதால்காரத்தைசரிகட்டிவிடும். எனவே, தயிர்சேர்த்துக்கொள்வதுநல்லது.
எனக்குவயது16. கடந்த2 ஆண்டுகளாக2 மாதத்திற்கொருமுறைவாயில், நாக்கில்புண்ஏற்படுகிறது. சிலநாட்களுக்குபின்னர்தானாகசரியாகிறது. வயிற்றில்புண்இருந்தால்வாயில்புண்வரும்என்கிறார்கள்உண்மையா? இதற்குசிகிச்சைஎன்ன?
வயிற்றில்புண்இருந்தால்வாயில்புண்வரவாய்ப்புண்டு. மேலும், வைட்டமின்குறைபாடிருந்தாலும்வாயில்புண்வருவதற்குவாய்ப்பிருக்கிறது. எனவே, எண்டோஸ்கோபிமூலமாகவயிற்றைபரிசோதித்துக்கொள்வதுநல்லது.
ஒருமருத்துவமனையில்3 முறைஎண்டோஸ்கோபிசெய்தேன், அதன்பிறகுஉள்ளேஎரிச்சல்தெரிகிறது. இதற்குகாரணம்அடிக்கடிஎண்டோஸ்கோபிசெய்ததன்காரணமாகவா?
எண்டோஸ்கோபிகருவியானதுமிகவும்மெல்லியவளைந்துகொடுக்கக்கூடியஅமைப்பைகொண்டிருக்கும். இதனால்வயிற்றின்பக்கவாட்டில்கீறல்ஏற்படாது. மேலும்நன்குபயிற்சிபெற்றமருத்துவநிபுனர்கள்தான்இந்தசிகிச்சையைசெய்கிறார்கள். எனவே, எத்தனைதடவைஎண்டோஸ்கோபிசெய்தாலும்பிரச்னைஇல்லை. உங்களுக்குஉள்ளவயிற்றுஎரிச்சல்பிரச்னைக்குவேறுஏதேனும்காரணமாகஇருக்கலாம். உடனே, மருத்துவரைஅனுகுவதுநல்லது
No comments:
Post a Comment