ஒரு ஊருல "அப்படி, இப்படி" அப்படின்னு ரெண்டு பேர்.
ஒரு நாள் அப்படி இப்படி கிட்டே, "எப்படி இருக்கீங்க"ன்னு கேட்டார்.
இப்படி "எப்படியோ இருக்கேன்"னார்
...
அதுக்கு அப்படி, "இப்படி சொன்னா எப்படி? அப்படி இருக்கேன் இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்க"ன்னு சொன்னாரு.
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்.
"நான் எப்படி இருந்தா உனக்கேன்ன"ன்னு கேட்டார்.
அதுக்கு அப்படி,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க... சும்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்" அப்படின்னு சமாதான படுத்தினார்.
அப்புறம் அப்படியும் இப்படியும் நண்பர்கள் ஆகிட்டாங்க.
அதெல்லாம் விடுங்க
நீங்க எப்படி இருக்கீங்க??? (Avvv)

No comments:
Post a Comment