வீரப்பன் என் மனதில் பதிந்த வீரர்களில் அவனுக்கு தனி இடம் உண்டு...!
அந்த சிங்கத்தை நம்பவைத்து சாப்பாட்டில் விசம் வைத்து கொன்று இறந்த அவன் உடலை துப்பாக்கியால் சுட்டு தன் வீரத்தை காட்டியது தமிழக காவல்... அதற்கு சன்மானம் வேறு...
அவன் மீது ஒரு பாலியல் புகாரை இந்த காவல் துறை காட்ட முடியுமா..?
அவன் நினைத்திருந்தால் ராஜ்குமாருக்கு பதில் ஏதேனும் கவர்ச்சி நடிகையை கடத்தி சென்றிருக்க முடியும். பெண்களிடம் வீரத்தைகாட்ட அவன் புரச்சி நடிகன் இல்லை. தமிழ்தாயின் வீரமகன்...
அப்போது விடுத்த கோரிக்கையிலும் அவனுக்கு அவன் குடும்பத்திற்கென்று எதுவும் கேட்கவில்லை என்பது உலகறிந்த உண்மை...
அப்படி அவன் என்னதான் தப்பு செய்தான். மலைவாழ் மக்களிடம் அராஜகம் செய்தா தமிழக மற்றும் கர்நாடக காவலர்களை தட்டிக்கேட்டான். அதற்க்கு மசியாதவர்களை சுட்டு போட்டான்...
யானை தந்தங்களை கடத்தினான். சந்தனமரங்களை வெட்டினான். இவை இன்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கைகூலிகளால் நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது...
அவன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால். ஈழப்போரை நிறுத்த ராகுல்காந்தியை கூட சிறை பிடித்திருப்பான்.
காவிரி நீரை கேட்டு கர்நாடக முதல்வரையும் கடத்திருப்பான். தமிழனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கேட்காமலே கிடைத்திருக்கும்...
அப்படி ஒரு வீரன் கொல்லப்பட்டது நம் தமிழகத்திற்கு பெரிய இழப்பே...!

No comments:
Post a Comment