அதன்முதல்அங்கம், இந்தியாவில்அனைத்துவங்கிகளையும்தனதுகட்டுபாட்டுக்குள்வைத்திருக்கும்RBI (இந்தியன்நடுவண்வங்கி) யின்"ஒபட்சுமேன்" {Ombudsman} என்றதிட்டம்பயனாளர்களுக்குமிகுந்தசாதகமாகாவும், அசுரவேகத்தில்வாடிக்கையாளர்களின்குறைகளைநிவர்த்திசெய்துசிறப்பாகசெயலாற்றுகிறதுஎன்பதுபெரும்மகிழ்ச்சிஅளிக்கும்உண்மை.
அப்படியொருசுவாரசியமானசெய்திதான்நேற்றுசென்னையில்நடந்தது. xxxxxxxxxxx(பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்றவாடிக்கையாளர்சென்னைநுங்கம்பாக்கத்தில்உள்ளஅரசுஉடமையாக்கப்பட்டவங்கிகணக்கிலிருந்துரூபாய்3000/- பணம்எடுபதற்குATM சென்றுஉள்ளார்.
அப்போதுபணம்வராமல்உங்கள்வங்கிகணக்கிலிருந்துபணம்எடுக்கப்பட்டுவிட்டதுஎன்றகுறுந்தகவல்(SMS ) வந்துள்ளது.
உடனேஅந்தவாடிக்கையாளர்மிகுந்தஏமாற்றத்துடன்வங்கியைஅணுகிஉள்ளார்.
வங்கியில்ஒருகடிதம்எழுதிகொடுங்கள்பணம்வந்தால்தருகிறோம்மேலும்அந்தபணம்எடுத்தசீட்டைஇதோடுஇணைத்துதாருங்கள்என்றுகூறியுள்ளனர்.
இவரும்கடிதம்கொடுத்துகாத்திருந்துகாத்திருந்துபொறுமைஇழந்துபலமுறைவங்கியைமுறையிட்டும்எந்தபலனும்இல்லை.
சம்பவம்நடந்தநாள்ஏப்ரல்10 ம்தேதி,மே10ம்தேதிவரைகாத்திருந்துபலன்இல்லாமல்கடைசியாகமே28ம்தேதிஇறுதியாகவங்கியைதொடர்புகொண்டார்.
அப்போதும்எந்தபலனும்இல்லை, பொறுமைஇழந்தXXXXXXX தனதுநண்பர்திருYYYYYYY (பெயர்மாற்றப்பட்டுள்ளது) தனியார்வங்கியில்வேலைசெய்பவரும்ஆனஅவரிடம்தனக்குநடந்தஇந்தஅவலநிலையைசொல்லிஉள்ளார்.
அவர்தான்முதன்முதலில்"ஒபட்சுமேன்" { Ombudsman } பற்றிசொல்லிஉள்ளார்.
அதைகேள்விபட்டஅதேநாளில்தனதுஅவலத்தைபின்வரும்இணையம்வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாகதெரிவித்துள்ளார்.
மே29 அன்றுரூபாய்3000/- வங்கிகணக்கில்சேர்ந்துள்ளது.
பின்னர்ஜூன்18ம்தேதிஅவருக்குநஷ்டஈடுதொகைரூபாய்525/-ம்செலுத்திஉள்ளனர்.
அந்தசம்பந்தபட்டவங்கிபலமுறைதொலைபேசியில்தொடர்புகொண்டுநேரில்அழைத்துகைப்படகடிதமும்வாங்கிஉள்ளனர்.
மேலும்சகலமரியாதையும்செய்துள்ளனர்என்பதுகுறிப்பிடதக்கது.
இனிஉங்கள்வங்கியும்இதுபோன்றதவறுகளைசெய்தால்நீங்களும்யோசிக்காமல்"ஒபட்சுமேன்{ Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கிஉங்கள்குற்றங்களைபதிவுசெயுங்கள்.
நீங்கள்கூறும்குற்றம்உண்மைஎன்றுநிருபணம்செய்யபட்டால்சமந்தப்பட்டஅதிகாரிபணியிடைநீக்கம்செய்யபடும்அளவிற்கு"ஒபட்சுமேன்" க்கு{ Ombudsman } அதிகாரம்உள்ளது.
மேலும்வங்கிஅதிகாரிகளின்குற்றம்தொடர்ந்துஅதிகமாகஇருந்தால்சமந்தப்பட்டவங்கிகிளைமூடப்படும்அளவிற்கு"ஒபட்சுமேன்" அதிகாரம்உள்ளது.
இதைபார்கையில்எத்தனைகாலம்தான்ஏமாற்றுவாய்இந்தநாட்டிலேஎன்றபாடல்வரிஞாபகம்வருகிறது.
எல்லாதிற்கும்ஒருமுடிவுவரும்இனிவரும்காலங்களின்ஒவ்வொருதுறைளும்இதுபோன்றவாடிக்கையாளர்ஆதரவுநிலையம்இயங்கும்காலம்தொலைவில்இல்லைஎன்பதுமட்டும்உண்மை
PLEASE CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
No comments:
Post a Comment