அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக்கதை..
இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒருதனை இரண்டு பெண்கள் காதலிச்சாங்க. ஒருத்தி ஏழை, ஆனால் அழகா இருப்பா. இன்னொருத்தி சுமாரான அழகு, இரண்டுபேரில் யாரை திருமணம் செய்துக்கிறதுன்னு நண்பன் கிட்ட ஆலோசனை கேட்டான். நண்பன் சொன்னான். “ஏழையா இருக்கிற பெண்னை கல்யாணம் செய்துக்க, அவதான் உனக்கு ஏற்றவள். வாழ்கையில் உனக்கு உறுதுணையா இருப்பாள், அதோட அழகாவும் இருப்பான்னு சொன்னியே”.
போகும் போது “சரி, அந்த பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள் முகவரி சொல்லுப்பா” என்று கேட்டான்.

No comments:
Post a Comment