ஒரு பெண் தனிமையை போக்குவதற்காக துணைக்கு ஒரு கிளியை வாங்கினாள்.
ஒரு வாரமாகியது, கிளி பேசவே இல்லை.
கவலையுற்று திரும்பவும் கடைக்கு சென்று ஒரு கண்ணாடி வாங்கி வந்து கூண்டில் வைத்தாள். அபோழுதும் அந்த கிளி பேசவில்லை.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் அந்த கடைக்கு சென்று ஒரு சிறிய ஏணி வாங்கி கொண்டு வந்து வைத்தாள். அப்பொழுதும் அந்த கிளி பேசவில்லை.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் கடைக்கு சென்று ஒரு சிறிய ஊஞ்சல் வங்கி வந்து கிளி கூண்டில் கட்டி விட்டாள். அப்பொழுதும் அந்த கிளி வாயை திறக்கவே இல்லை.
ஒரு வாரம் கழித்து அந்த கிளி கூண்டில் சாகும் தருவாயில் கிடப்பதை அந்த பெண் பார்த்தாள். தனது இறுதி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு கிளி பேசியது..
"இவ்வளவு வாங்கினியே, அந்த கடையில எனக்கு சாப்பிடறதுக்கு எதுவும் கிடைக்கலியா? "
கிளி உயிரை விட்டது. :(
# நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும், பழகும் நபர்களும் இப்படித்தான், உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கத் தவறுவோமேயானால் இழப்புக்களுக்கு வரம்பே இருக்காது...

No comments:
Post a Comment