உங்கள் சொத்துக்களின் அரசாங்க மதிப்பு என்ன?
கீழ்கண்ட இணையதளத்துக்கு செல்லுங்கள் தங்களுடைய ஊர்,கிராமம், தெருவின் அரசாங்க சொத்துமதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறையின் இணையதளமான
http://www.tnreginet.net/
இதில் Guideline Value க்கு செல்லவும் பிறகுGuideline Values from 1-8-2007 கிளிக் செய்யவும் பிறகு உரிய மாவட்டம், பிறகு கீழ்கண்ட முறைப்படிஉள்ளே செல்லவும்
உங்கள் தெருக்களுக்கான அரசாங்க சொத்து மதிப்புக்கு
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்
உங்கள் சொத்தின் சர்வே நெம்பருக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு அல்லது
-என்ற லிங்கை அழுத்துங்கள் இதே இணையதளத்தில் தங்களுடைய திருமணப் பதிவு, அரசாங்க பத்திரங்களை விற்பனைசெய்யும் வென்டார்களின் தொலைபேசி மற்றும் விற்பனை முகவரிகள் கிடைக்கும்.
இதே இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வாங்கவிருக்கும் அல்லது விற்கவிருக்கும் சொத்துக்கள் மீதான EC –Encumbrance Certificate (என்கம்பரன்ஸ் சான்றிதழ்) அதாவது சொத்துவில்லங்கச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்களாம்.

No comments:
Post a Comment