நடைமுறை சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...



இந்திய தண்டனைச் சட்டம்
1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது
இதில் நடைமுறை சட்டம்
தனியாகவும்  தண்டனை சட்டம் தனியாகவும் உள்ளது.
இச்சட்டத்தில்  511  பிரிவுகள்
உள்ளது.

இதில் தற்போது நடைமுறையில் உள்ள தண்டனை வழங்கப்படும் 

சட்ட பிரிவுகளில்  சிலவற்றை பார்ப்போம்..

302-கொலை வழக்கு


174- அகால மரணம் ( தற்கொலை,  தூக்கு போட்டு
மரணம்)


304 A- சாலை விபத்தில் மரணம்.


304 B_ வரதட்சணை கொடுமையால் பெண் இறப்பு
307-கொலை முயற்சி.

324- கொடூர ஆயுதத் தால்  தாக்கி  காயம்  ஏற்படுத்துதல்.

326- கொடூர ஆயுதத்தால் தாக்கி பெருங்காயம் ஏற்படுத்துதல்.


379 - திருட்டு  (வெளி பொருட்கள் )

380 - வீடு புகுந்து திருடுதல்.

454,  380_ பகலில் வீட்டை உடைத்து திருடுதல்.

457 ,  380 - இரவில் பூட்டை உடைத்து திருடுதல்


381 - வேலையாள் திருட்டு.

392 -  கொள்ளை

395 -கூட்டு கொள்ளை

406-நம்பிக்கை மோசடி .

420 - மோசடி

419 - ஆள் மாறாட்டம் செய்தல்

363 - அரசு ஊழியரை  பணி செய்ய வியாமல் தடுத்தல்.


354 - பெண் மானபங்கம்.

363 - ஆள் கடத்தல் .

366 A - திருமணம் செய்ய
பெண் கடத்தல் .


376 - கற்பழிப்பு .

377- ஹோமோ செக்ஸ்

463 - போர்ஜரி

489 A to E-கள்ள நோட்டு தயாரித்தல்.


499 - மான நஷ்ட வழக்கு .

506-  கொலை செய்வதாக
மிரட்டுதல்.


147 - சட்டவிரோதம் .

148 - ஆயுதம் கடத்தல் .

509 - பெண்ணின் அங்கங்களை வர்ணித்தல் .

511- திருட முயற்சி.

                    அ. அண்ணாதுரை
                   செய்தியாளர்
                    க்ரைம் விசாரணை

No comments:

Post a Comment