தனியா சிரிக்காமல் பிறருக்கும் Forward பண்ணுங்க...


ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து இருந்தானுங்க....
அவங்க பெயர்

1.பைத்தியம்
2.முட்டாள்
3.மூளை
4.யாரோ
5.எவனோ

ஒரு நாள் யாரோக்கும் எவனோக்கும் சண்டை...

மூளை பாத்ரூம் போயிருந்தான்...

சண்டைல எவனோ செத்துட்டான்.

உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு..

பைத்தியம்: சார்.. யாரோ, எவனோவ கொன்னுட்டான் சார்.!!!

போலீஸ்: (கடுப்பாகி) ஹும்.. பைத்தியமாடா நீ...!?!?

பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..

போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்..

பைத்தியம்: அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்..

போலீஸ்: முட்டாள்.. முட்டாள்..

பைத்தியம்: சார், முட்டாள் உக்காந்து whatsapps மெசேஜ் படிக்குறாப்புல்ல சார்... 

தனியா சிரிக்காமல் பிறருக்கும் Forward பண்ணுங்க...

No comments:

Post a Comment