"க" எழுத்தில் அழகான பெண் குழந்தையின் பெயர்களின் தொகுப்பு


குறிப்பு: மேலும் பெயர்கள் சேர்க்கப்படும். தங்களுக்கு தெரிந்த பெயர்ரையையும் COMMENT-ல்  தெரிவிக்கலாம். இந்த தொகுப்பில் சேர்க்கப்படும். யாருக்காவது உபயோகமா இருக்கும்.    



புதிய பெயர்கள் 

கணையாழி 
கமணி 

பழைய பெயர்கள் 

கடல் அரசி 
கயல்விழி
கடல் கன்னி 
கவிக்குயில் 
கதிர்குழலி 
கங்கை 
கங்கா 
கனிவிழி
கலைச்செல்வி 
கடல் வாணி 
கண்ணம்மா
கருப்பி 
கண்ணகி
கருவாச்சி 
கண்ணழகி 
கதிர்செல்வி 
 கண்மணி 
கருப்பாயி
கனிமலர்  
கருங்குழலி 
கருத்தம்மா
கருமாரியம்மா 
கலையரசி 
கலைவாணி 
கலைமகள் 
கலைமணி 
கனிமொழி 
கண்ணாத்தாள்
கணிக்கொடி  
கட்டழகி 
கடம்பரசி 
கருப்பழகி 
கடல்விழி 
கண்ணமுது 
கலைவிழி 
கண்ணரசி 
கண்மணி 

No comments:

Post a Comment