டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..
மெடிக்கல் ஷாப்காரர்: பேறுதான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..
ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்...
காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்...
சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்...
கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்...
பள்ளிக்குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...
நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா...
கணவன் மனைவியிடம் உன் சமையல் சூப்பரா இருக்கு
மனைவி கணவனிடம் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு
No comments:
Post a Comment