தந்தை மகனை நோக்கி: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்
மகன்:என்னால் முடியாது
தந்தை: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.
மகன்: டபுள் ஓகே டாட்.
தந்தை பில்கேட்ஸிடம் போய்: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா???
பில்கேட்ஸ்: முடியாது
மகனின் தந்தை: என் பையன் world bank CEO.
பில்கேட்ஸ்: டபுள் ஓகே
தந்தை world bank CEOவிடம் போய்: என் மகனுக்கு உங்கல் பேங்கில் CEO போஸ்ட் தரமுடியுமா
பேங்காரர்: யாருயா உன் பையன் அதுவும் ஸ்ட்ரெய்டா சி இ ஓ
தந்தை: பில்கேட்ஸின் மருமகன்
பேங்காரர்: எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க.
வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment