எனக்கானவள்... ❣️



நீ சொல்லும் உண்மையை 
நம்பாமல் சட்டையைப் 
பிடித்திழுத்து சண்டை போடுவாள்


அதற்காக பின் நீ சொல்லும் 
பொய்களை நம்பி உன்னை 
கட்டிப்பிடித்து 
சமாதானமாகி விடுவாள்

No comments:

Post a Comment