இதுதான் காதலென்பதா ?


முகவரி இல்லா ஒரு நேசம், 
புரியாத ஒரு பந்தம், 
மனசெல்லாம் ஒரு உரசல் 
விழியெல்லாம் விரசல் 
விடையறியா கேள்வியிது 
இதுதான் காதலென்பதா ?

No comments:

Post a Comment