பார்த்ததும் விழிகழும்,
பார்த்திடத் தேடுது
பகலிரவில்...!
எனைக் கேட்டதும்,
கேட்டதும் மொழிகளும்,
கேட்டிடத் தோணுது
முழுநிலவில்...!
சகியே....! யாசகமே...! - நீ
எந்தன் வாசகமே....!
ரதியே.....! வா சுகமே...! நீ
எந்தன் தேன்சுவையே...!
மருதாணி மலர்மேனி...,
நீதான் என் மகராணி...,
மணமாலை தோள் சேரும்...
திருநாள்தான் எப்போது.
No comments:
Post a Comment