சேலம் - ன்னா என்ன நினைத்தீர்கள்...???


உலகத்திற்கு  முதல் உயிரையும்


பண்பாட்டையும்  வழங்கிய ஊரு இது!


அடங்க மறுத்த  ஊரு இது!


ஆரியத்தை அடித்து விரட்டிய  ஊரு இது!


கிறுத்துவத்தையும், இஸ்லாத்தையும் அங்கீகரித்த  ஊரு இது..!!!!


வீரம்  விளைஞ்ச ஊரு இது!


வெள்ளையனை  விரட்டி அடிச்ச  ஊரு இது!


அன்பால்  உருவான ஊரு இது!


ஏய்ச்சி பொழச்சவன் ஈறக்கொலையையெல்லாம் "நடுங்க வைத்த ஊரு இது"


அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த  ஊரு இது!


பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது!


பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது!


ஆட்டுகறிக்கு அடித்துகொள்வோம்!
கோழிகறிக்கு  கூடிக்கொள்வோம்!


மாணவர் இயக்கம்  விதைந்த ஊரு இது.!


செங்கொடி படறும் ஊரு இது..!


எமனே எருமைமீது வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஊரு இது!


நம்மவூரு மாம்பழம் தித்திக்கும்!


நம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்!


தாய்மாமன் சீரு தகதகக்கும்!


ஆடியில் விடும் வண்டிவோடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்!


மும்பைல மெட்ராஸ்காரன்னா பயப்புடுவான்,அந்த மெட்ராஸ்லயே சேலம் காரனா தெறிச்சு ஓடுவான்.


நானும் சேலம் காரன் என்பதில்  சார்பில் பெருமை படுகிறேன்..!


நட்பு க்கு "நாங்க"


கெத்துக்கு "பஸ் ஸ்டேன்ட் பாய்ஸ்"


போதைக்கு  "பொன்னி"


அருவிக்கு "ஏற்காடு"


அணைக்கு "மேட்டூர்"


தமிழுக்கு "சித்தர் மலை"


கல்லூரிக்கு "7.arts"


பேருந்து க்கு "7 Bus"


பாவம் நீங்க "திருமணி முத்தாறு"


காதல்செய்ய "அண்ணா பார்க்"


சைட் க்கு "சக்தி கைலாஷ்"


கலக்கல் க்கு "களரம்பட்டி"


பிகரு க்கு "பிரபாத்"


அழகு க்கு "பேர் லேண்ட்ஸ்"


ஆடை க்கு "அக்ரஹாரம்"


அன்பு க்கு "அன்னதானப்பட்டி"


பட்டுக்கு "இளம்பிள்ளை"


கள்ளு க்கு "தாரமங்களம்"


சிறப்புக்கு "சீலநாயக்கன்பட்டி"


உருக்குக்கு "இரும்பாலை"


பாசத்துக்கு *"பண்ணப்பட்டி"


அடக்கத்துக்கு "அறியானூர்"*


செங்களுக்கு "ஓமலூர்"


வம்புக்கு "காகாபாளையம்"


திமிறு க்கு "தின்னப்பட்டி"


தென்றலுக்கு "தாதகாப்பட்டி"


எழில் கொஞ்ச "கன்னங்குறிச்சி"


எருது க்கு "நெய்காரப்பட்டி"


பிரியாணிக்கு "அம்மாப்பேட்டை"


திமிறுக்கு "மூனாங்கரடு"


ரயிலுக்கு "சூரமங்களம்"


அழகுக்கு "வேம்படிதாளம்"


படத்துக்கு "மல்டிபிளக்ஸ்"


ஆடலுக்கு க்கு "ஆட்டையாம்பட்டி"


கூத்தாட "கொண்டலாம்பட்டி"


படிப்புக்கு "சாரதா காலேஜ்"


குற்றத்திற்கு "அஸ்தம்பட்டி"


சிங்காரத்துக்கு "அயோத்தியாப்பட்டிணம்"


அன்பா பேசுனா "கேன்டீன் டீ"


வம்பா பேசுனா "கூலிபடை"



இது தாம்லே எங்க சேலம் ஜில்லா..!



நீங்களும் சேலம் காரங்களா..?



அப்போ பகிர்ந்து கொள்ளுங்கள்....!!!

No comments:

Post a Comment