கரும்புள்ளிகள் தொல்லையா??


தேவையான பொருள்கள்:

துளசி இலை.
வேப்பங்கொழுந்து.
கடலை மாவு.
எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:

துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.

No comments:

Post a Comment