புற்று நோயைத் தடுக்கும் ஒருவழி

 புற்று நோயைத் தடுக்கும் ஒருவழி :

இறைச்சி, மீன், முட்டை முதலியன உடலால் உற்பத்தி செய்ய முடியாத புரதம் அடங்கியவை. பருப்பு வகைகள் இரண்டாம்தர புரதச் சத்து. ஆனால், பருப்புடன்100 கிராம் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொண்டால், அது 43 கிராம் புரதச் சத்தைத் தருவதால், இறச்சி, மீன், முட்டை தேவைப்படாது. இப்படியாக சரியான அளவு புரதச் சத்து உடலுக்குக் கிடைப்பது புற்று நோயைத் தடுக்கும் ஒருவழியாகும்.
........................................................................................................................................................................

No comments:

Post a Comment