இன்னைக்கு நகை வாங்க நகை கடை வாசல்ல நிக்கிற பாதி பேர் 2 நாள் கழிச்சு முத்தூட் பைனான்ஸ்ல அடமானம் வைக்கிற ஆளுங்களா தான் இருக்காங்க.ஏன்னா இவங்க தான் ஈஸியா ஏமாற கூடிய ஆட்கள்.
இன்னைக்கு நீங்க நகை வாங்கினா நகைகடக்காரன் மாசம் ஒன்னாம் தேதி ஆனா வீடு தேடி வந்து நகை தரப் போறாங்களா.
நீங்க உழைச்சா தான் உங்களுக்கு சாப்பாடு.போங்கம்மா கூட்டம் கூட்டமா நகை கடை வாசல்ல நிக்கிறதை விட்டுட்டு வேலைக்கு போங்க, ஒரு நாள் கூலியாவது கிடைக்கும்.
இவிங்க செய்கூலியும் சேதாரமும் இலவசம்னு சொல்லி டுபாக்கூர் நகையை உங்க தலையில கட்டிட போறாங்க.
”பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கலாம்”, இவுங்க பூவ உங்க காதுல வச்சுடப் போறாங்க

No comments:
Post a Comment