இன்றைய கால காதலர்களின் சின்ன சின்ன சமாதான சண்டைகள் !?
பெண் : டேய் !! நீ என்ன எப்ப பாத்தாலும் அந்த பொண்ணு ஸ்டேடஸ் ல கமெண்ட் பண்ணிட்ருக்க ??
ஆண் : ஹி ... ஹி ... அவள கரெக்ட் பண்ணலாம்-னு தான் !!
பெண் : செருப்பு பிஞ்சிடும்
ஆண் : ச்சே ! ச்சே ! அவ செருப்பலாம் பிக்கமாட்டா??
பெண் : என் செருப்ப சொன்னேன்
ஆண் : அச்சச்சோ !! நா வேற நல்ல செருப்பா வாங்கி தரேன்
பெண் : யு ஆர் டெஸ்டிங் மை படீஎன்ட் (patient )
ஆண் : ஆமா , நீ எப்ப டாக்டர் ஆனா ?? நா எப்ப உன் படீஎன்ட் அஹ செக் பண்ணுனேன்
பெண் : பொறுமைய சோதிக்காதேனு சொன்னேன்
ஆண் : ஆமா , இவ ஒபாமா வோட ஒன்னு விட்ட தங்கச்சி..... தப்பு தப்பா இங்கிலீஷ் பேசிட்டு ,
அது படீஎன்ட் (patient ) இல்ல படிஎன்ஷ் ( patience ) . அவ எவ்வளவு நல்லா இங்கிலீஷ் பேசுவா தெரியுமா ??
பெண் : அப்போ , அவளையே லவ் பண்ணி , கல்யாணம் பண்ணிக்கோ
ஆண் : முடியாது , போடி .
அவளுக்கு உன்ன மாதிரி போசசெசிவாவே (possessive ) இருக்க தெரியாது .
உன்ன மாதிரி சிரிக்க தெரியாது .
உன்ன மாதிரி கோவப்பட தெரியாது .
ஏன் உன்ன மாதிரி என்ன லவ் பண்ணவும் தெரியாது .
நீ தான் டி என் லைப் (life ) .
பெண் : ஐ லவ் யூ டா ...... உம்மம்மா
ஆண் : அவளுக்கு உன்ன மாதிரி இப்டி கிஸ் பண்ணவும் தெரியாது ??
பெண் : அடி வாங்குவடா , நீ ....

No comments:
Post a Comment