மூளைக்கு வேலை கொடு - 1



மூளைக்கு வேலை – 1  :

மொத்தம் 1000 எழுமிச்சை பழம் உள்ளது.
10 பைகள் உள்ளது.
10 பைகளில் முதலில் 1000 எழுமிச்சை பழத்தை எப்படி வேண்டுமேனாலும் பிரித்து கட்டி வைத்து கொள்ளலாம்.
ஆனால் எழுமிச்சை பழம் 10 பைகளில் போட்ட பிறகு மிச்சம் இருக்க கூடாது.
யார் எவ்வளவு எழுமிச்சை பழம் கேட்டாலும் பையை பிரிக்காமல் எடுத்து கொடுக்கவேண்டும்.
1000 எழுமிச்சை பழத்திற்கு மேல் போக கூடாது.





10 பைகளில் ஒவ்வொரு பைகளிலிலும் எத்தனை பழங்கள் இருக்கும் ?
பதில் தெரிந்தவர்கள் கமெண்ஸ் போஸ்ட் செய்யவும்.
பதில் தெரியாதவர்கள் காத்திருக்கவும்.

No comments:

Post a Comment