பாபு டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தான் .
இந்தியா வெற்றிபெற 2 பாலில் 7 ரன் தேவை .
சச்சின் பேட்டிங் , தோனி ரன்னரில் உள்ளார் .
சச்சின் & தோனி இருவரும் 94 ரன் எடுத்திருக்கிறார்கள் .
திடீரென்று கரண்ட் போய்விட்டது .
கரண்ட் வந்தவுடன் டிவியை போட்ட பாபுக்கு அதிர்ச்சி .
இந்தியா வெற்றியும் பெற்றுவிட்டது மற்றும் சச்சின் , தோனி இருவரும் 100 ரன்னும் அடித்து விட்டார்கள் .
எப்படி ?
குறிப்பு : காமெடியாக பதில் சொல்லாதீர்கள் . உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இதை கண்டுபிடியுங்கள் . கிரிக்கெட் விதிப்படி மட்டும் இந்த பதில் வரும்.
பதில் தெரிந்தவர்கள் கமெண்ஸ் போஸ்ட் செய்யவும்.
பதில் தெரியாதவர்கள் காத்திருக்கவும்.
This comment has been removed by the author.
ReplyDeleteThe 2 years ago match stops rain means the match tie . Both teams have equal points .
ReplyDeleteBut now they reduce the over
example
pakistan takes 284-9 in 50 overs
india takes 110-4 in 24 overs during the rain stops the match. The duckworth luvis method is help to stop the match . It means a result can always be reached in a reduced overs match.
So the target is 10.1 overs take 82 runs
india takes 9.5 overs 75 runs . Sachin 94,dohni 94 . Sachin batting hit 6. side change then dhoni 6 . India win this match and both got 100
is this right
This is Not Correct Answer, Mr.Karthikeyan.
DeleteR.Babu
Administrator.
Friend en website ad podanum kaasu evvalavu
ReplyDeletemy mail id
vivekisravel6@gmail.com