மூளைக்கு வேலை கொடு - 2

ஒரு கிணற்றில் தவளை இருந்த்து.
அந்த கிணற்றின் உயரம் 30 அடி.
ஒரு நாள் அந்த தவளை 3 அடி மேலே தாவினால் 2 அடி கீழே விழுந்து விடும்.


எத்தனை (எத்தனாவது) நாளில் அந்த தவளை மேலே வரும் ?
பதில் தெரிந்தவர்கள் கமெண்ஸ் போஸ்ட் செய்யவும்.
பதில் தெரியாதவர்கள் காத்திருக்கவும்.


3 comments:

  1. Hi,
    Raj Raja,

    Thanks For Your Reply.

    But The Answer is Wrong.

    Try The Correct Answer. Try Another Quiz.

    Thank You,

    Babu.
    Administrator.

    ReplyDelete