ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் .
ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து.
ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார்.
அவர் மரணபடுக்கையில் இருக்கும் போது மந்திரியை கூப்பிட்டு என் மகன்களுக்கு நான் சொல்வது போல் இந்த 19 குதிரையை பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அவர் சொன்னது – முதல் மகனுக்கு மொத்த குதிரையில் பாதியும் , இரண்டாவது மகனுக்கு மொத்த குதிரையில் நான்கில் ஒரு பங்கும் , மூன்றாவது மகனுக்கு மொத்த குதிரையில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார் .
மந்திரியும் ராஜா சொன்னது போலவே பிரித்து கொடுத்தார் .எப்படி ?
பதில் தெரிந்தவர்கள் கமெண்ஸ் போஸ்ட் செய்யவும்.
பதில் தெரியாதவர்கள் காத்திருக்கவும்.
மந்திரி தன்னுடைய குதிரையில் சென்று அதை பிரித்துக் கொடுத்தார். தன்னுடைய குதிரையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மொத்தம் இருபது குதிரைகள் ஆக்கினார்.. முதல் மகனுக்கு மொத்த குதிரையில் பாதியும் அதாவது 20ல் பாதி - 10 குதிரையும்ஃ 2ம் மகனுக்கு 4ல்“ ஒரு பங்கும்ஃ அதாவது 20/4 = 5 குதிரைகளும்ஃ 3ம் மகனுக்கு 5ல் ஒரு பங்கும் அதாவது 20/5 = 4 குதிரைகளையும் பிரித்துக் கொடுத்து விட்டு தன்னுடைய குதிரையில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.
ReplyDeleteThats all