சம்பள நாள் அலப்பறைகள்


சம்பள நாள் அலப்பறைகள்

1.
எச்சுஸ் மீ மிஸ்டர் சர்வர் ,சாதா தண்ணியா? நோ நோ , ஒன் பிஸ்லேரி பாட்டில் ப்ளீஸ் !!

2.
என்னது பார்லே-ஜியா ..? வேணாம் குட் டே பிஸ்கட்டு கொடுங்க...

3.
டாஸ்மாக்கா?? மனுஷன் குடிப்பானா அங்க ? ஏ சி பார் ஏதாவது சொல்லு மச்சி

4.
முப்பது ரூபாய்கா..? டேங்க புல் பண்னு மேன்.. மீதி டிப்ஸ் வச்சுக்க

5.
கடக்காரண்ணே..555 இருக்கா ? சரி சரி கி்ங்க்ஸ் பாக்கெட் 2 குடு.. இப்டியெல்லாம் இருந்தா இந்தியா என்னக்கி முன்னேறது.

6.
இந்த வெயில்'ல டீயா..? நோ,ஆப்பிள் ஜூஸ் சாப்டுவோம் மச்சி.

7.
கையேந்திபவனா !!.. வேணாம் மச்சி ஹெல்த்துக்கு கெடுதல்... வா அஞ்சப்பர் போவோம்!!.

8.
ச்சே..பஸ் வர்ற இவ்ளோ லேட் ஆகுதே.. கால் டாக்சி கூப்டு மச்சி

9.
மச்சி டச் ஸ்க்ரீன் மொபைல் என்ன விலை வருது..!

10.
மச்சி.. இந்த வீக்-எண்ட் பாண்டிச்சேரி ட்ரிப் போட்ருவமா..?:p

 

No comments:

Post a Comment