’உலகிலேயே மிகச்சிறிய திகில் கதை


உலகிலேயே மிகச்சிறிய திகில் கதை :

உலகின் கடைசி மனிதன் தனியாக ஒரு அறையில் உட்கார்ந்திருந்தான்.

கதவு தட்டப்பட்டது...!!!

- சுஜாதா

 

1 comment: