" லிப்டில் செல்லும்போது திடீர் என்று கேபிள் அறுந்து அல்லது கழன்று, அதிவேகமாக பதினாலாவது மாடியிலிருந்து தரை நோக்கி விரைகிறது என்றால் எப்படி தப்பிப்பது....???
மிகச் சுலபம்...! விழும்போது , மேலும்கீழும் லிப்ட்டுக்குள்ளேயே 'தொபக்...தொபக்..' என்று குதிக்க வேண்டுமாம்.
கடைசியில் அது விழும்போது, நீங்கள் அந்தரத்தில் இருந்தால் தப்பிக்க ஒரு50க்கு 50 சான்ஸ் இருக்கிறதாம்..! இது தப்பு என்று நிரூபிக்க என்னால் முடியவில்லை. இதுவரை விழுந்ததில்லை..! "
- எழுத்தாளர் சுஜாதா.

No comments:
Post a Comment