இணையத்திலிருந்து - தன்னம்பிக்கை கதைகள்


நட - அதிர்வின்றி

பேசு - பணிவாக


சுவாசி - ஆழமாக


தூங்கு - அமைதியாக


உடுத்து - அழகாக


செயல்படு - அச்சமின்றி


உழை - உண்மையாக


சிந்தி - சுயமாக


நம்பு - சரியாக


பழகு - நாகரிகமாக


ஈட்டு - நேர்மையாக


சேமி - சிறிதாவது


செலவிடு - யோசித்து


படி - முடிவின்றி


மரணி -பயமின்றி


--
இணையத்திலிருந்து

No comments:

Post a Comment