பெரியார் வாழ்க்கை வரலாறு

பெரியார் வாழ்க்கை வரலாறு

1879: செப்டம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர், சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்

1885:திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.

1891:பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்

1892:வாணிபத்தில் ஈடுபட்டார்

1898:நாகம்மையை (அகவை-13) மணந்தார்.

1902:கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.

1904:ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார்.(அக் குழந்தை ஐந்தாம் மாத்த்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை)

1907:பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் க்க்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப் பணியாற்றினார்.

1909:எதிர்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.

1911:தந்தையார் மறைவு

1917:ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.





No comments:

Post a Comment