படம் : வெற்றிக்கொடி கட்டு
இசை :
தேவா
பாடியோர் : அனுராதா ஸ்ரீராம்
பல்லவி
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்ச கலரு அவ
கண்ணு
ரெண்டும்
என்ன
மயக்கும் தவுன் வாட்ஸ் பவரு
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்சக் கலரு!
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்ச கலரு
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்ச கலரு அவ
கண்ணு
ரெண்டும்
என்ன
மயக்கும் தவுன் வாட்ஸ் பவரு
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்சக் கலரு!
சாமி
கறுப்புத்தான் சாமி
செலையும்
கறுப்புத்தான்
யான
கறுப்புத்தான் கூவும்
குயிலும்
கறுப்புத்தான்,
என்ன
ஆசப்பட்டு
கொஞ்சும்
போது
குத்துற
மீச கறுப்புத்தான்!
அசத்தும்
கறுப்புத்தான்!
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்சக் கலரு அவ
கண்ணு
ரெண்டும்
என்ன
மயக்கும் தவுன் வாட்ஸ் பவரு
கறுப்புத்தான்
எனக்குப் புடிச்சக் கலரு!
சரணம்
1
வெண்ணில
உலகம் பார்க்க
வச்ச
இரவு கறுப்புத்தான்
வேர்வ
சிந்தி உழைக்கும்
அந்த
விவசாயி கறுப்புத்தான்
மண்ணுக்குள்ள
இருக்குறப்போ
வைரங்கூட
கறுப்புத்தான்
மதுரவீரன்
கையில் இருக்கும்
வீச்சருவா
கறுப்புத்தான்
பூமியில
மொதமொதலா
பொறந்த
மனுன் கறுப்புத்தான்
மக்கள்
பஞ்சம் தீர்க்கும்
அந்த
மழை மேகம் கறுப்புத்தான்
ஒன்னயயன்ன
ரசிக்க வச்ச
அ...
ஒன்ன
என்ன ரசிக்க வச்ச
கண்ணு
முழி கறுப்புத்தான்
கற்பு
சொல்லித் தந்தாள்
அந்த
கண்ணகியும் கறுப்புத்தான்
தாய்
வயிற்றில் நாமிருந்த....
தாய்
வயிற்றில் நாமிருந்த
கருவறையும்
கறுப்புத்தான்
வணங்கும்
கறுப்புத்தான்
சரணம் 2
ஒன்ன
கண்ட நாள் மொதலா
வச்ச
பொட்டும் கறுப்புத்தான்
ரெட்டச்சடை
பின்னையில
கட்டுற
ரிப்பன் கறுப்புத்தான்
பூக்கடையில்
தேடினேன்
பூவில்
இல்லை கறுப்புத்தான்
அன்று
முதல் எனக்குத்தான்
பூக்கள்
மீது வெறுப்புத்தான்
பாவட
கட்டிக்கட்டி
பதிஞ்ச
தடம் கறுப்புத்தான்
முத்தம்
கேட்டுக் காத்திருக்கும்
அந்த
இடம் ஒனக்குத்தான்
ஒன்னப்
பொத்தி வச்சிருக்கும்..
அ...
ஒன்னப்பொத்தி
வச்சிருக்கும்
நெஞ்சுக்குழி
கறுப்புத்தான்
ஊரறிய
பெத்துக்கனும்
புள்ள
பத்தும் கறுப்புத்தான்
நம்மூரு
சூப்பர் ஸ்டாரு...
நம்மூரு
சூப்பர் ஸ்டாரு
ரஜினிக்காந்தும்
கறுப்புத்தான்!
அழகும்
கறுப்புத்தான்.
No comments:
Post a Comment