❎✖1--மைதாவில்
தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)
❎✖பிஸ்கட்,பிரட்,புரோட்டா,சத்து இல்லை என்பதால் அல்ல
அதில்
விஷம் உள்ளது
இதை
கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை
காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்
❎✖2--சாக்லெட்
வேண்டாம்
(CHOCHALATES)
✔✅வேண்டிய
அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.
❎✖3--pizza,burgers தவிர்க்கவும் (JUNK FOOD
NO)
✔✅4—கோதுமையை
சொந்தமாக அறைத்து பயன்படுத்துங்கள் (WHEAT)
கடையில்
உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது
✔✅5--பழங்கள்
கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை
Melons அதிகம்
சேர்த்துகொள்ளுங்கள்
❎✖6--corn flakes,oats வேண்டாம்
✔✅7--கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி பயன்படுத்தவும்
❎✖8-சர்க்கரை
வேண்டாம் (SUGER)
✔✅தேன்,வெல்லம்,கருப்பட்டி பனங்கல்கண்டு பயன்படுத்தவும்
✔✅9--black tea without sugar good
✔✅சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது
❎✖யார்
வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
✔✅கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்
இது
என்னுடைய வேண்டுகோள்
✔✅நாம்
தான் முதலில் திருந்தவேண்டும்
பிள்ளைகளுக்கு
அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை
கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்
✔✖நம்
கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல,
ஆரோக்கியமும்
,குணமுமே உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு
Hyper activity because of this types of food also
✔✖அனைவருக்கும்
தெரிந்த விஷயம்தான்
இனியும்
நாம் தூங்ககூடாது
அவர்
கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலிக்கிறது,
✔✖பிள்ளைகளின்
உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால்
அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு
பொறுமையாக கூறி புரிய வைப்போம்
வாழவேண்டும்
ஆரோக்கியத்துடன்
✔✖நல்ல
விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....
என்
கருத்து:-
✔✖ஓர்
ஆண் தெரிந்து கொள்ளும். விசயம். அவனை மட்டுமே மாற்றும்....
✔✖ஒர்
பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....
✔✖எனவே.
தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண் களுக்கு. புரிய வையுங்கள்...
மாற்றம்.
நிச்சயம்....
✔✅நன்றி..
No comments:
Post a Comment