சிந்தனைகள் - 90



நீங்கள் எப்படி வாழ்ந்தாலும் விமர்சனங்கள் வரத் தான் செய்யும்... நீங்கள் விட்டுக் கொடுத்தால் தைரியம் இல்லாதவர் என்பர்... வைராக்கியமாக இருந்தால் ஈகோ பிடித்தவர் என்பர்... அதனால் இந்த நாளை உங்களுக்குப் பிடித்த மாதிரியாவது வாழ்ந்து விட்டுப் போங்கள்.

No comments:

Post a Comment