மூன்று நண்பர்கள் நூறு மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி இருந்தனர்.
ஒரு நாள் லிப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் கதை சொல்லிக் கொண்டே மாடி ஏறிவிடலாம் என ப்ளான் செய்து கொண்டு ஏறினார்கள்.
முதல் நபர் ஐம்பதாவது மாடி வரை ஒரு ஆக்ஷன் கதை சொல்லிக் கொண்டே வந்தார்.
இரண்டாவது நபர் 99வது மாடி வரை ஒரு காமெடி கதை சொல்லிக் கொண்டே வந்தார்.
மூன்றாவது நபர் மிகவும் திகிலான கதையை ஒரே வரியில் சொன்னார்...!
ரூம் சாவியை காரிலேயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன்...!
No comments:
Post a Comment