கஸ்தூரி பாய் குறிப்பு வரைக? ☹


பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி... கஸ்தூரி பாய் குறிப்பு வரைக?

மாணவன் :
இது கோரைப்பாய் வகையை சேர்ந்தது  மிகவும்  நீளமான பாய். இதில் நீங்கள் குடும்பத்துடன்  படுத்து உருளளாம் பெரலலாம். 


ஆசிரியர்;- என்னங்க இது கஸ்தூரிபாய் பத்தி எழுதச்சொன்னா கோரைப்பாய், தார்ப்பாய்னு எழுதியிருக்கான்.

மற்றொரு ஆசிரியர்:
  அட   உங்களுக்காவது  பரவாயில்லை எனக்கு கஸ்தூரி boy இல்ல girl னு ஒரே வார்த்தைல முடிச்சிட்டான். ☹

No comments:

Post a Comment