காலத்தை வென்றவன்


சென்றுக் கொண்டிருப்பவன் 
காலத்தை வென்றுக் கொண்டிருக்கிறான்..



நின்றுக் கொண்டிருப்பவன்
காலத்தை 
தின்றுக் கொண்டிருக்கிறான்..!!

No comments:

Post a Comment