புத்தகம் படிக்க ...
சிறை
என் கண்கள் ரசித்த உன்னை
ஆயுள் முழுவதும்
இதய சிறையில்
அடைக்கபோகிறேன்
முன் ஜாமீனுக்கு
அனுமதியில்லை
என் இல்லத்துக்கு
நீயே மகாராணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment