உயிர் வாழ்வேன் உனக்காக


உன் நினைவுகள்
வெயில் போல
அதில் நான் தினமும்
வடுகின்றேன்
நீ எனக்கு
நிழல் என்னும்
காதலை கொடு
நான் உன்னால்
உயிர்  வாழ்வேன்
உனக்காக

No comments:

Post a Comment