உன்னிடம் தஞ்சமடைகின்றேன்


உன்னை விட்டு     விலகிட வேண்டுமென நான்  எடுக்கும் முடிவு 
எல்லாம் சில நொடிகள்  தான் 
நீ என்னை தேடிய 
மறு நொடியே 
உன்னிடம்  
தஞ்சமடைகின்றேன்

No comments:

Post a Comment