தமிழ் மக்களின் (கை விட முடியாத) டாப்-10 கெட்ட பழக்கங்கள்....


தமிழ் மக்களின் (கை விட முடியாத) டாப்-10 கெட்ட பழக்கங்கள்....

1.
திருட்டு வி.சி.டி யில் புது படம் பார்ப்பது

2.
பொது இடங்களில் எச்சில் துப்புவது

3.
கல்யாணங்களில் சாப்பாட்டை வீணாக்குவது

4.
தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணிகளுக்கு வாக்களிப்பது

5.
அபத்தமான டிவி நிகழ்ச்சிகளுடன் பொழுதைக் கழிப்பது

6.
ஆட்டோகாரனுடன் மீட்டர் சண்டை போட்டுக் கொண்டே பயணம் செய்வது

7.
அட்மிஷனுக்காக நர்சரி பள்ளி வாசல்களில் கியூவில் நிற்பது

8.
டிராபிக் சிக்னலில் நின்று கொண்டு நமீதா போஸ்டரை ஜொள்ளுவிடுவது

9.
லோன் போட்டு டூ வீலர்,கார் வாங்குவது

10.
டாஸ்மாக்குகளில் சரக்கடிப்பது. அப்புறம் . . . மை காட் . . . எது டாப் 10, எது ஸ்டாப் 10 எனத் தெரியாமல் முழிப்பது

 

No comments:

Post a Comment