டாப் 10 இம்சைகள் (இதெல்லாம் நமக்குன்னு வந்து வான்ட்டடா மாட்டுதா இல்ல எல்லோருக்கும் இருக்கா?)
1. ரொம்ப நாள் கழிச்சு கொஞ்சமா நல்ல லெக் பீஸ், தொடைபீஸ் கறியை எடுத்திட்டு வந்து குழம்பு வச்சு இன்னைக்கு ஒரு கை பார்த்திடனும்னு நினைச்சு குழம்பு முதல் கொதி வருவதற்க்குள் எங்கிருந்துதான் வருவாங்கன்னு தெரியல வி(வெ)ருந்தாளிகள் அதுவும் சொல்லாம கொல்லாமா.................
2, இங்க வீட்ல நடக்கிற கலவரம் தெரியாம ஃபோன் போட்டு, ஹலோ நான் யார் பேசுறேன் கண்டிபிடியுங்கன்னு சொல்ற ஆர்வக்கோளாறுகள்...
3. நல்ல டிஸ்கவுன்ட்ல ஒரு புடவையை எடுத்து, கிஃப்ட்டா கொடுக்கனும் அதனால பிரைஸ் லேபிளை எடுத்திடுங்கன்னு சொல்லி அதன் ஒரிஜினல் விலையை கொடுத்து வாங்கினேன்ன்னு மனைவிகிட்ட சொல்லிகிட்டிருக்கும்போதே, வின்டோ ஷாப்பிங் ஸ்பெஸலிஸ்ட் பக்கத்து வீட்டு ஆன்ட்டீஸ் - ஏய் இது போன வருஷமே 70% தள்ளூபடி போட்டிருந்ததை உன் கணவன் வாங்கி உன் தலையில தள்ளீட்டானான்னு டைம்பாம் சரவெடியை சத்தமில்லாமல் கொளுத்துவது,,,,,,,,,,,,,
4. ஏற்கனவே நம்ம லைன் மெதுவா நகரும் போது தான் முன்னால இருக்கிற ஏதோ ஒரு கழிசடை - லா பாயின்ட் லபுக்குதாஸ் மாதிரி கவுன்ட்ட்ரக்குள்ள இருக்குற ஆளுகிட்ட உரன்டையை இழுத்துவிட்டு போன பிறகு, அதன் ஆஃப்ட்டர் எஃப்க்கட் நம்மகிட்ட காட்டுவான் பாருங்க அந்த ஆளு...............
5. தனியா போய் ஒரு காஃபி அல்லது ஹோட்டலில் உட்கார்ந்திட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னும் ரென்டு பேர் வரனும்னு சொன்ன உடனே நம்மளை பரம்பரை பிச்சைக்காரன் மாதிரி பார்க்கும் சர்வருக்கு? ஆனா பிரன்ட்ஸ் வந்தவுடனே ஒகே வா வேற எடத்தில சாப்பிட போலாம்னு கிளம்பி நாமும் அவன் அனுமானத்தை பொய்யாக்குவதில்லை.............
6. நல்ல பசியோடு ஹோட்டலுக்கு போனா பெரிய மெனு கார்டை கொடுத்து அப்புறம் அதுல நல்லதா ஆர்டர் பண்ணீனா - சார் சார் தீர்ந்துபோச்சு, இது முடிஞ்சு போச்சுன்னு சொல்லி சொல்லி - யப்ப நீயே சொல்லுயா என்னத்தான் இருக்குன்னு கேட்டா தோசை அயிட்டம் மட்டும் தான் கிடைக்கும்னு சொல்ற சனியனுங்களே பின்ன ஏன்டா பெரிய மெனு கார்டு கொடுத்து ரீடீங் டெஸ்ட் வைக்குறீங்க.............
7. மால்ல பார்க்கிங் பண்ணிட்டு, தியேட்டர் படம், ஷாப்பிங், தீனின்னு முடிச்சிட்டு கரெக்டாய் பார்க்கிங் கவுன்டர்கிட்ட வண்டியை கொண்டு சென்று பணம் கட்டும் நேரம் தான் பார்க்கிங் டோக்கனை தேடுவோம் எல்லாம் கிடைக்கும் இதைத்தவிர பின்னாடி ஹார்ன் அடிப்பான் என்னமோ பல வருஷம் வெயிட் பன்ற மாதிரி...............
8. ஏதோ விஷேஷ நாள்ல் கோயில்ல போய் அபிஷேகத்துக்கு கொடுத்திட்டு சாமி கும்பிடலாம்னு போன அங்க பிரன்ட்ல ஒருக்கிற தம்மாத்தூன்டு இடத்துல இங்க உட்காருங்கன்னு நம்மளை ஆண்டி ஆசனப்பன் போல உடகார வச்சிட்டு அபிஷேகம் முடிஞ்ச உடனே அங்க இருக்கிற ஒரு பெரிய காய்ஞ்சு போன மாலையை கழுத்தில போட்டு தட்சனை காணிக்கை பத்து ரூவா தாளை மாற்றி 50/100 போடும்படி மாத்தும் டெக்னிக்கை எந்த யுனிவர்ஸிட்டில படிச்சாங்களோப்பா இவங்க,,,,,,,,,,,,,,
9. இரண்டு பேர் மட்டும் பிஸியான நேரத்தில சாப்பிட போனா அங்கே இருக்கிற ஸ்டூல் சைஸ் டேபிள்ள உட்கார வச்சு கடைசி வரைக்கும் ஏதோ ஒரு அயிட்டத்தை கையில இடம் இல்லாததால பிடிச்சிகிட்டே சாப்பிடும் கொடுமை.........டேய் நாங்க லவ்வர்ஸ் இல்லைடா குட்ம்ப இஸ்த்தீரீஸ்டா....................
10. காப்பி ஷாப் பொது இடங்கள்ல நமக்கு கல்யானம் ஆயிடுச்சின்னு கான்டுல, அங்க அரசல் புரசலா இருக்கிற ஜோடியை பார்த்து விவஸ்தை கெட்ட ஜென்ங்கன்னு திட்டும்போது மனசாட்சி கிலோ என்ன விலை ரகம் தான்......
எத்தனை பேர் விக்டிமாய் ஆயிருக்கீங்க இதுல????

No comments:
Post a Comment