“நிமிர்ந்த
நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த
ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை
மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து
பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து
தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
No comments:
Post a Comment