கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன் - என் ஆசை மச்சான்


கருப்பு நிலா கருப்பு நிலா கருப்பு நிலா
நீ தான் கலங்குவதேன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன் 
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்

சின்ன மானே மாங்குயிலே 
உன் மனசுல என்ன குறை 
பெத்த ஆத்தா போல் இருப்பேன் 
இந்த பூமியில் வாழும் வரை
எட்டு திசையாவும் கட்டி அரசாள 
வந்த ராசா நீ தானே

கருப்பு நிலா கருப்பு நிலா கருப்பு நிலா
நீ தான் கலங்குவதேன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன் 
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்

No comments:

Post a Comment