முதியோர் இல்லம்



பார்த்து பார்த்துக்
கட்டினான்
மகனுக்கு இல்லம்

தந்தையை பார்க்கவே முடியாதென
காட்டினான்
முதியோர் இல்லம்

                   

No comments:

Post a Comment