மூளைக்கு வேலை கொடு - 15

கணக்கு விபரம் :

சாப்பிட்ட பில் - 10
டிப்ஸ்  - 2
மீதத் தொகை - 3

இப்போது பிரச்சனை -

செலவு - 12

டிப்ஸ் - 2

மொத்த கணக்கு - 12+2 = 14

மீதம் = 1 எங்கே ?

தீர்வு :


பில் - 10 
டிப்ஸ் - 2

3 பேரின் பில் + டிப்ஸ் செலவு  = 12

டிப்ஸ் 2 பில்லிலேயே சேர்க்கப்பட்டு விட்டது.

மீதம் 3 அவர்களுக்கு ஆளுக்கு 1 என கொடுக்கப்பட்டு விட்டது.

waiter மிகவும் அறிவாளியாக நினைத்து கொண்டு டிப்ஸ் + பில்லோடு மீண்டும் டிப்ஸ் ஒரு முறை சேர்த்து 12 + 2 = 14  என கணக்கு பண்ணுகிறார். பாவம் கணக்கு பண்ணத் தெரியாத அப்பாவி waiter.


நீதி :

கணக்கு தெரியாவிட்டால் waiter வேலை தான் கிடைக்கும். நாடு அப்படி உள்ளது.

கணக்கு தெரியாமல் இருப்பது தவறில்லை. ஆனால் தனக்கு கணக்கு தெரியாது என்பது தெரியாமல் இருப்பது தான் தவறு .....

இனிமே யாரவது கணக்கு கேப்பீங்க ?

No comments:

Post a Comment